சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!

Thursday, 5 March 2020

குடியுரிமை

குடியுரிமையெனும்
தூக்குக் கயிறு
குரல்வளையை
நெறிக்கிறது!

ஜனநாயகமெனும்
மக்கள் நம்பிக்கை
அதிகாரவர்க்கத்தின்
கத்திமுனையில் நிற்கிறது!

தேசவிரோதியெனும்
பொய் மூட்டை
தேசத்தைப்
பிளவுப் படுத்துகிறது!

ஆவுடை யூனுஸ்

0 comments:

Post a Comment