பொய்கள் திரியும்
உண்மைகள் உறங்கும்
மௌனம் தொடர்ந்தால்...
சதிகள் காத்திருக்கும்
துரோகம் துணைபோகும்
சாதுரியம் இல்லையென்றால்...
உண்மைகள் உறங்கும்
மௌனம் தொடர்ந்தால்...
சதிகள் காத்திருக்கும்
துரோகம் துணைபோகும்
சாதுரியம் இல்லையென்றால்...
சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!
0 comments:
Post a Comment