எனக்குள் நீதான்
சொற்களெல்லாம்
பூக்களாக
மாறுகின்றன
உன் பெயரை
வாசிக்கும்போது!
பூக்களெல்லாம்
போட்டிப் போட்டு
உதிர்கின்றன
உன் கூந்தலில்
வசிக்க வேண்டுமென்று!
பாதைகளெல்லாம்
கம்பளம் விரித்து
செவ்வானம்
உன் கைகளில்
மலர்கொத்துக் கொடுக்கிறது!
நீ பேசிய
தமிழ் அழகில்
சொற்களெல்லாம்
வானத்தில்
நட்சத்திரமாக
மின்னுகிறது!
நீ பூசிய
மஞ்சள் அழகில்
சூரியன்
வெட்கப்படுகிறது,
சந்திராயன்
2 கிலோ மீட்டர்
0 comments:
Post a Comment