பா.ஜ., கட்சியின் லோக்சபா தேர்தல் அறிக்கை முரண்பாடான வெற்று அறிக்கை:
அதில் உங்கள் பார்வைக்கு சில:
அதில் உங்கள் பார்வைக்கு சில:
- "அனைவருக்கும் ஒரே சிவில் சட்டம்" - இந்தியா பல மதங்களையும், சாதிகளையும் கொண்ட நாடு ஒரே சிவில் சட்டம் என்பது மத பிரச்சனையை உண்டுபண்ணும்.
- "கடலேரா பகுதி வளர்ச்சிக்கு சாகர் மாலா திட்டம்"- சேது சமுத்திர திட்டத்தை எதிர்பதற்கு ஒரு திட்டமா ?
- "அயோத்தியில் அரசியல் சட்டத்திற்குட்பட்டு ராமர் கோயில் கட்டப்படும்" - எங்கடா இது வரலேயே என்று பார்த்தேன்!!!
- "பசுக்கள் காத்திட சிறப்பு திட்டம்" - மற்ற விலங்கு உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா!!!
0 comments:
Post a Comment