பெட்ரோல் விலை ஏறினால் அலறியடித்து கத்துவதும், தங்கம் விலை ஏறினால்
தவிப்பதும் வாடிக்கையாக கொண்ட மக்கள் என்றாவது பெட்ரோல் மற்றும் தங்கம்
பயன்படுத்துவதை குறைத்து இருக்கிறார்களா என்றால் இல்லையென்று ஆணித்தரமாக சொல்லலாம்
.
அடுத்தவணை குற்றம் சொல்லியே பழக்கப்பட்ட நீங்கள் எப்போது திருந்தபோரிர்கள்!. கூடுமானவரை
நெடிய பயணத்திற்கு அரசு பேருந்துக்களையோ அல்லது புகைவண்டியையோ பயன்படுத்தினால்
எரிபொருளை சிக்கனப்படுத்த முடியும். குருகிய பயணத்திற்கு ஜப்பான், சீனா போன்று
மிதிவண்டியை பயன்படுத்தினால் எரிபொருளே தேவை படாது.
தங்கத்தின் மீது உள்ள மோகத்தை குறைத்துக்கொள்ள வேண்டும். அப்பொழுதுதான்
ரூபாயின் மதிப்பை நம்மளால் காப்பாத்த முடியும்.
தொடரும்...
0 comments:
Post a Comment