சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!

Monday, 19 August 2013

வலியும் , வலிமையும்



மனவலியும் , உடல்வலியும்
ஒன்றாய்ச் சேர்ந்தால்
மரணம் கூட லேசாய் தோன்றும்!

மனவலிமையும்  , உடல்வலிமையும்
ஒன்றாய்ச் சேர்ந்தால்
மரணதைக்  கூட வெல்ல துணிவுவரும்!

0 comments:

Post a Comment