சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!

Monday, 10 June 2013

கடற்கரை கல்யாணக் காற்று




கன்னங்கள் சிவக்க
கரங்கள் பிடித்து
கரை சேரும் படகு – கல்யாணம்



சொந்தபந்தங்கள் பந்தலில் கூடி

பரிமாறி, பசியாறி 

பாசவலையில் சிக்குவது - கல்யாணம்


மணமக்கள் மனசுக்குள்

பட்டாம்பூச்சி பறந்து

எண்ணங்கள் விண்மீன்களாய் மின்னுவது கல்யாணம்
 




என்றும் பாசத்துடன்,

ஆவுடை யூனுஸ்

0 comments:

Post a Comment