The tree planting ceremony was held at my native place Avudaiyar Pattinam Village.
அஸ்ஸலாமு அலைக்கும்,
"ஆவுடை சிறகுகள்" என்ற பகிரஞ்சல்(whatsapp) குழு சார்பாக சமூக சேவைகளை செய்து வருகிறோம்.
அதில் முதற்கட்ட பணியாக எனது சொந்த ஊர் ஆவுடையார் பட்டினத்தில் இன்று
26.06.2017 ஈகை திருநாளன்று குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள்
முன்னிலையில் 100 மரகன்றுகள் நடும்விழா நடைபெற்றன.
நன்கொடையாளர்களுக்கு நன்றி!
இக்குழுவின் நோக்கங்கள்.
1.ஊரை பசுமையாக்குவது.
2.நீர் நிலைகளை உயர்த்துவது.
3.தூய்மை ஊராக மாற்றுவது.
4.பொதுப் பாதை/சொத்துக்களை காப்பது
5. கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
.......
வளர விடுங்கள்
மரத்தை!
தொடர விடுங்கள்
படிப்பை!
சுடர விடுங்கள்
வெற்றி எனும்
தீபத்தை!
✍ஆவுடை யூனுஸ்
நன்கொடையாளர்களுக்கு நன்றி!
இக்குழுவின் நோக்கங்கள்.
1.ஊரை பசுமையாக்குவது.
2.நீர் நிலைகளை உயர்த்துவது.
3.தூய்மை ஊராக மாற்றுவது.
4.பொதுப் பாதை/சொத்துக்களை காப்பது
5. கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்துவது.
.......
வளர விடுங்கள்
மரத்தை!
தொடர விடுங்கள்
படிப்பை!
சுடர விடுங்கள்
வெற்றி எனும்
தீபத்தை!

0 comments:
Post a Comment