சூழ்மைக் காத்திடு ! புதிய சமுதாயம் படைத்திடு!!

Foreign Visit-Mauritius

At the time of taking class in Mauritius - 2014

உண்மையை உரக்கப் பேசு!

வாய்மை எனப்படுவது யாதெனின் யாதொன்றும் தீமை இலாத சொலல்.

நல்ல கல்வியை நோக்கி!

கல்வி கற்பதானது ஒவ்வொரு ஆண், பெண் மீது கடமையாகும் - முஹம்மது நபி (ஸல்)

எதிர் நீச்சல்

போராடக் கற்றுக்கொள்!

Wednesday, 17 June 2020

வெட்டுக்கிளிகளை உணவாக சாப்பிடலாமா? | Can grasshoppers be eaten as food?


எந்த உணவு தனக்கு பிடித்து உள்ளதோ அந்த உணவை சாப்பிடுங்கள். அதற்கு முன்பு அது அனுமதிக்கபட்ட உணவுதானா என்பதை நன்கு உணர்ந்து சாப்பிடுங்கள்!

வெட்டுக்கிளி அனுமதிக்கபட்ட உணவா?
காணொளியை தொடர்ந்து பாருங்கள் விடை கிடைக்கும்.

உலகில் உள்ள எந்த வேதமும் அசைவம் உண்ணக் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் வெட்டுக்கிளி?





Sunday, 14 June 2020

வெட்டுக்கிளியுடன் ஒரு சின்ன விளையாட்டு!

வெட்டுக்கிளி என்றவுடன் எல்லோருக்கும் அச்சம் ஏற்படுகிறது. அச்சத்தை போக்க இந்த கவிதையை கேளுங்கள்.... இந்த பூச்சால் விவசாயத்திற்கு நன்மையும் உண்டு. அதனுடன் விளையாடினால் மனசு லேசாகும்!




வெட்டுக்கிளி படையெடுப்பு வரலாற்றுச் சான்றுகள்


வெட்டுக்கிளி படையெடுப்பு வரலாற்றுச் சான்றுகள்
Historical Evidence of Locust Swarms


திரையில், தற்காலத்தில், இலக்கியத்தில், வேதத்தில் வெட்டுக்கிளி படையெடுப்பு பற்றி கூறப்பட்டுள்ளதா?
இந்த வீடியோவை காணுங்கள்...




வெட்டுக்கிளியின் வினோதங்கள்

வெட்டுக்கிளியின் வினோதங்கள்!