Dictionary of
Mobile Technical Terms: English - Tamil
கைபேசிக்
கலைச்சொல் அகராதி: ஆங்கிலம் - தமிழ்
கைபேசியின்
கலைச்சொற்கள் தமிழில் இருந்தால்
நன்றாக இருக்கும் என்ற தமிழ் மக்களின் எண்ண ஓட்டதை சரியாக புரிந்துணர்ந்து இந்நூலை முனைவர் கோ. பழனிராஜன், முனைவர் லெ. ராஜேஷ், மு. முகமது யூனுஸ்(நான்), அகிலன் இராசரெத்தினம் ஆகிய நால்வரும் இணைந்து உருவாக்கிய அகாராதியை
தமிழ் பெருமக்களுக்கு அளிப்பதில் பெருமிதம்
கொள்கிறோம்.
கைபேசியில் பயன்படுத்தப்படும் 2200 ஆங்கிலச் சொற்களுக்குப் பொருள், கைபேசி நிறுவனங்களைப் பற்றிய குறிப்பு, குறுஞ்செயலி பட்டியல் மற்றும் பயன்பாடு ஆகிய மூன்று பகுதிகளாக
உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அகராதியை
உருவாக்க துணைபுரிந்த பேராசிரியர்கள்
ந.தெய்வசுந்தரம், வ.ஜெயதேவன். எல்.ராமமூர்த்தி, ச.இராதாகிருஷ்ணன், சு.இராஜராம் மற்றும் விண்ணொளி கல்வி அறக்கட்டளை நிறுவனர் சீனியார் (எ)
சி.மு.முகம்மது அப்துல்லாஹ் ஆகியோர்கள் என்றும்
மரியாதைக்கும் நன்றிக்கும் உரியவர்கள்.
நூல் விலை: 140
நூல் வேண்டுவேர் தொடர்புக்கு :
மு. முகமது யூனுஸ் - 9443807987
லெ.
ராஜேஷ் - 9786718777
இரா. அகிலன் - 9965734497
கோ. பழனிராஜன் - 09567060631